இறுதி கிரியை அறிவித்தல் அமரர் திருமதி செல்வச்சாமி இருளாய்
பிறப்பு 05.05.1925. இறப்பு01.02.2020
புசல்லாவை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறைமாணாங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லச்சாமி இருளாயி அவர்கள் 01.02.2020 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் சங்கையா அழகம்மாவின் அன்பு மகளும் இராமசாமி செல்லச்சாமி(ஓவசியர்) என்பவரின் மனைவியும்.
காலஞ்சென்ற யோகசுந்தரம் அவர்களின் அன்புச்சிறியதாயுமாவர் காலஞ்சென்ற குமார் பவளக்கண்டு (இந்தியா) நகேஸ்வரி (சின்னையா) (இலங்கை) ராஜேஸ்வரி (குட்டி,இந்தியா) இராமச்சந்திரன் (அப்புக்குட்டி,இலங்கை) சிவபாலன் குட்ராச (கனடா) காலஞ்சென்ற பிறேமானந்தம் (யூசி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
மாணிக்கரெத்தினம் (இந்தியா) அருமைச்செல்வி (இந்தியா) தம்பையா (இந்தியா) காலஞ் சென்ற ரஞ்சன் சவுந்தரராஜன் சவுந்தம் இந்தியா காலஞ் சென்ற ஜீவராணி கிருஸ்ணவதனா செல்வரூபராணி (கனடா)ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
செல்வேந்திரன் சுயாதா காலச்சென்ற பாலேந்திரன், சசிகலா இலக்மணதாஸ், சசிபாணு வடிவேல்,அடிசன்,சசிரேகா யோகராஜா,சசிரேணு பாலகிருஸ்ணன்,யோகேந்திரன் கயல்விழி, சசிவதனி கயன், செல்வக்குமாரி விஜயகுமார், வசந்த குமாரி சிவசசூரியன், ரூபிகா ஸ்ரீசங்கர், பாலமுரளி சனா,மனோராஜ் துஷ்யந்தினி, காலச்சென்ற கமல்ராஜ், சுயாாத்தா சாாந்தன், திவாகரன் மரகதம், கயல்விழி யோகச்சந்திரன், கயேந்திரன் சௌமியா, கயப்பிரியா,மணிச்செல்வன், மயூசன் வைஸ்ணவி, சபேசன் அனுசா, மயூரி,லக்ஷனா ஆனந்த் அகிலன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவாார்.
பிரியதர்சினி, சாலினி, கர்ணன், பிரியா, பிரியங்கா, செந்தூரன்,ஜீகா,ஆதித்தன் கீர்த்தி ராகுல் ராகவி தினேஸ் திரிஷா தருண் சாதனி வருண் லக்ஷன் அஐய் அஜித் அனுஜன் ஓவியா திவ்யன் தனஞ்சயன் தமயந்தி திவாகரன் மாயா மதுசா மதுசிறி அகிலன் கர்ணிகா துவாரகா அனோஜா கனன்யா வனுசா சயன் சேயா ஆரோகி ஆகஷ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் 03.02.2020 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அன்னாரின் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாலன் (மகன்)+ 514 298 5040 கனடா
இராஜேஸ்வரி (மகள்) 919043739727 இந்தியா
மயுசன் பேரன் 94 776265113 இலங்கை
சின்னவா மகள் 94 779656088 இலங்கை
பவா பேத்தி 94 7832223206 லண்டன்
அம்மன் பேத்தி +4915217801324 ஜேர்மன்
மனோ பேரன் +1 (438)998 5739 கனடா
பவளக்கண்டு மகள் +919159662616 இந்தியா














Leave a Reply