உடுப்பிட்டி சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று வருகை தந்துள்ள யானைமுகத்தோன்.

உடுப்பிட்டி சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று வருகை தந்துள்ள யானைமுகத்தோன்.

இவரை பார்வையிடுவதற்றகு ஏராலமான மாணவர்கள் சிறியவர்கள் பெரியவர்கள் என பார்வையிட்டு வருகின்றனர்.

இவர் இன்று மாலை மட்டுமே தரித்து நிற்பார் என தெரியவருகின்றது.

நீங்களும் சென்று பார்வையிட்டுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *