வடமாகாண ரீதியிலான வல்வை உதைபந்தாட்ட தொடர்.
வல்வை விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் உதைபந்தாட்ட தொடருக்கான போட்டிக்குழுவினருக்கும் மற்றும் நிர்வாகத்தினருக்குமான 60 சீருடைகளை 65000 பெறுமதியில் பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்கம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
பிரித்தானியா வல்வை நலன்புரி சங்கத்தினருக்கும், வல்வை மக்களுக்கும் வல்வை விளையாட்டுக் கழகம் சார்பாக உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.


























Leave a Reply