வல்வை உதை-இன்றைய முதலாவது ஆட்டத்தில் பொலிகை ஒற்றுமை விளையாட்டுக்கழகம் 2.1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 11.02.2029
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றன பொலிகை ஒற்றுமை மற்றும் மணற்காடு சென்அன்ரனிஸ் அணிகள்
வல்வை விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின்
இன்றைய முதலாவது ஆட்டத்தில் ஆட்டத்தில் பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து யங்லயன்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பொலிகை ஒற்றுமை விளையாட்டுக்கழகம் 2.1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

























































Leave a Reply