வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர்.
நாளைய ஆட்டங்கள் (12/02/2019)
அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழகம்
எதிர்
கரணவாய் மத்தி விளையாட்டுக்கழகம்
மாலை 4.00மணி
இடம்:− வல்வை தீருவில் விளையாட்டுக்கழகம்.
பிரவேசம்:− 30ரூபா