வன்னியில் யுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கபட்ட மாணவர்களுக்காக “வல்வை 79 குழுவின்” 6 நண்பர்களினால் வன்னி (மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு) மாணவர்களுக்காக சேர்க்கப்பட்ட பணத்தில் முதல் கட்டமாக 100 பிள்ளைகளுக்கும் மற்றும் 4 பாடசாலைக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணமும் வல்வை இளைஞர்களால் கடந்த வெள்ளக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.