வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் ….

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது…
அந்தவகையில் நாளைய தினம் (20/02/2020) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் காரைநகர் கலாநிதி ( தீவகம்) விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து ஆழியவளை அருணோதயா அணியும் அதனைத்தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணியினை எதிர்த்து தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது..
அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களையும் அன்போடு அழைக்கின்றோம்..
பிரவேசம்:−30 ரூபா
வல்வை உதையின் இன்றைய காரைநகர் கலாநிதி ( தீவகம்) வி.க.எதிர் ஆழியவளை அருணோதயா அணியும், இரணைமாதாநகர் சென்மேரிஸ் (கிளிநொச்சி) அணி எதிர் தேவன்பிட்டி தூய ஜோசுவாஸ் (மடு) மோதவுள்ளது.















Leave a Reply