வல்வை செய்திகள்

வல்வை ஆனந்தயோகாலயா 3வது ஆண்டு நிறைவு விழா 2020.02.22 சிறப்பாக நடைபெற்றுள்ளது.பகுதி-04

வல்வை ஆனந்தயோகாலயா 3வது ஆண்டு நிறைவு விழா 2020.02.22 சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வல்வை ஆனந்தயோகாலயா 3வது ஆண்டு நிறைவு விழா 2020.02.22 வல்வை றோமன் க.த.க பாடசாலையில் நிகழ்வுகள்
பி.ப 04.00 நடைபெறுள்ளது.

தலைவர் கலாநிதி S.ராஜேந்திரன் (ஓய்வுநிலை பேராசிரியர்)

பிரதம விருந்தினர் Dr.கௌரி பாலன்
பண்டைய ஹதயோகா ஆசிரியர் ஈசா சத்குருவின் கீழ்

சிறப்பு விருந்தினர்களாக
யோகா கலைமாமணி திரு மணிகண்டன் வாசுதேவன் B.A,DYG,PGz
DyNyZ MSC(MSC YOGA)

யோக சிரோன்மணி செல்வி ஷாலினி BE(ECE),YIC MSC MPHil, PhD,(யோகா)

யோகா மகாரத்னா திருமதி துர்கா தேவி யோகா BCPO PGTYN MSC(யோகா) ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

யோகாசன பரீட்சையில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்குதல்

யோகா செயல் வடிவங்கள் மற்றும் யோகா நடனம்

யோகாசனப் பயிற்சியின் நன்மைகள் விளக்கம் உரை

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள யோகா விற்பன்னர்களின் சிறப்பு
செயல்முறைகள் என நிகழ்ச்சிகள் சிறப்பாக அதிசயிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சேவ மஹாரத்னா திருமதி சியாமளா குமாரி சிவனேசன் ,(CYN) YOGA
பொதுச்செயலாளர் ஆனந்த யோகாலயா வல்வை இலங்கை

நிதி அனுசரனைகளை கனடா வல்வை நலன்புரிச்சங்கம் 20000 கனடா புளூஸ் மற்றும் வல்வை மக்களும் வழங்கியிருக்கிறார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *