மரண அறிவித்தல் சிவசோதி கிருஸ்ணவதனா
பிறப்பு 06.02.1956 இறப்பு 25.02.2020
சிவசோதி கிருஸ்ணவதனா அவர்கள் 25.02.2020 அன்று இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற வேலும்மயிலும் தயார் இராசம்மாவின் மூத்தபுதல்வியும் இராயசாமி சிவசோதி அவர்களின் அன்பு மனைவியும் கங்காபாய் புனிதவதி (லதா) கலைவாணி கலைநேசன் ஆகியோரின் அன்பு சகோதரியும் நவகோடி ஆனந்தகோடி ஆனந்தபிரியா ஜெயப்பிரியா சாம்ஜெயவேல் ஆகியோரின் அன்பு தாயாரும்.
தனலட்சுமி பகிரதி சிவநேசன் இராஜேந்திரன் பானுமதி ஆகியோரின் மாமியாரும் பூஜா மிதுஷன் சுஜிந்தன் அபிஷன் அபிதா நீருஜன் கிருஷாந் திவ்யா கவிந்தன் ஜஸ்மினி அக்சயா காவியா ஓவியா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை பி.ப 3.00 மணியளவில் மீனாட்சி அம்மன் கோவிலடி வல்வெட்டித்துறையில் நடைபெற்று 4.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர














Leave a Reply