சிதம்பர கணிதப்போட்டி வல்வை செய்திகள்

மிகவும் சிறப்பாக நேற்று நடைபெற்ற (11.12.2021) சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா

மிகவும் சிறப்பாக நேற்று நடைபெற்ற (11.12.2021) சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா

பிரித்தாளியாவில் இந்த வருடம் ( 2021) COVID பெரும் தொற்றுக்காரணமாக இணையவழியில் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டியின் பரிசளிப்புவிழா, மிகவும் சிறப்பான முறையில் 12.12.2021 சனிக்கிழமை நடைபெற்றது. மிகவும் நேர்த்தியான முறையில் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறந்த முறையில் பரிசில்கள் வழங்கப்பட்டது. பரிசளிப்பவிழா குறித்த நேரத்தில் தொடங்கி சிறப்பாக ஒழுங்கமைத்த நிர்வாக குழுவினர் மற்றும் செயற்பாட்டாளர்களை, வருகை தந்த பெற்றோர்கள் பாராட்டியதை காணக்கூடியதாக இருந்தது. வாழ்த்துக்கள் சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *