மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணித போட்டி 2023 , CROYDON exam centre photos

மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணித போட்டி 2023 , CROYDON exam centre photos

மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிதம்பரா கணித போட்டி 2023 .

UK , New Zealand, France, Germany and Sri lanka வில் சிறப்பாக நடைபெற்றது.

20, 000 இற்கும் மேலதிகமான மாணவர்கள் பங்குபற்றிய சிதம்பரா கணித போட்டியில் ,

குறிப்பாக தாயகத்தில் 16,000 மாணவர்களுக்கு இலவசமாக பரீட்சை நடாத்தப்பட்டது.

ஆயிரத்திற்கும் அதிகமான தன்னார்வலர்களின் பங்களிப்பினால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது .