சிதம்பரா கணிதப்போட்டி 2018 இன் பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்க தாயகத்தில் இருந்து சிதம்பரா கணிதப்போட்டியில் முதல்நிலை புள்ளிகளைப்பெற்ற 3 மாணவர்கள் இன்று( 12.07.2018) காலை Heathrow விமான நிலையம் வந்தடைந்தனர்.
சிதம்பரா கணிதப்போட்டி 2018 இன் பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்க, தாயகத்தில் இருந்து சிதம்பரா கணிதப்போட்டியில் முதல்நிலைப் புள்ளிகளைப்பெற்ற 3 மாணவர்கள் இன்று( 12.07.2018) காலை Heathrow விமான நிலையம் வந்தடைந்தனர்.
தாயகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சிதம்பரா கணிதப்போட்டி 2017 இல் பங்குபற்றி சிறந்த முதல்நிலைப் புள்ளிகளைப் பெற்ற 3 மாணவர்களை சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினர். பிரித்தானியாவில் வரும் சனிக்கிழமை 14.07.2018 அன்று நடைபெறும் கணிதப் பெருவிழாவில் அவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான அனைத்து பயண ஏற்பாடுகளையும் செய்து இன்று காலை பிரித்தானியாவிற்கு அழைத்து வந்துள்ளனர்.










