வல்வை நலன்புரி சங்கம் ஐக்கிய ராஜ்ஜிய கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிரவாக சபை தேர்வும் நேரம்: 05/01/2020 மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வை நலன்புரி சங்கம் ஐக்கிய ராஜ்ஜிய கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிரவாக சபை தேர்வும் நடைபெறவுள்ளது. 
இடம்:
St. Helier Community Hall
Hill House
Bishopsford Road
Morden
SM4 6BL
நேரம்:
05/01/2020 மாலை 6 மணி
ஐக்கிய ராஜ்ஜிய வாழ் வல்வை மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி.









