அந்தியேட்டி விட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் ஜேயக்குமார் ரஜினி

அந்தியேட்டி விட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அமரர் ஜேயக்குமார் ரஜினி

அன்புடையீர்!
கடந்த 08.12.2019 அன்று சிவபதமடைந்த எமது குடும்பவிளக்கு
அமரர் ஜேயக்குமார் ரஜினி

அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 2020.01.07 செவ்வாய்க்கிழமை கீரிமலை புனித்தீர்த்தக் கரையில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து வீட்டில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி

ஶ்ரீ முருகன் குடியேற்றம்,
வல்வெட்டித்துறை. இங்ஙனம்
குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *