வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)
வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகிகள் தெரிவும் சிறப்பாக நடைபெற்றது.
நடைபெற்ற (05.01.2020) ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் 2019ம் ஆண்டின் நிர்வாகத்தினர் தமது செயற்பாடுகள் மற்றும் கணக்கறிக்கைகளை வழங்கி, தமது ஆண்டறிக்கையுடன் இனிதே தமது கடமைகளை பூர்த்தி செய்தனர்.
தொடர்ந்து 2020ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் விபரங்கள்
தலைவர் : ந. இரத்தினசிகாமணி ( குண்டையா )
செயலாளர் : ந.உதயகுமார்
பொருளாளர் : ச.ஸ்ரீபாலமுரளி
உபதலைவர்கள்:
கல்வி : சி. சிவலீலன்
கலை கலாச்சாரம் : அ. ஜெகதீஸ்வரி
விளையாட்டு : C. கார்த்திக்
உப செயலாளர் :ச.ஜனார்தனன்
உப பொருளாளர் : சர்மிளா ஜெகன்மோகன்
விளையாட்டு நிர்வாக உறுப்பினர்கள்
அ.கதாகரன்
S செந்தூரன்
ச.லவதீபன்
கல்வி நிர்வாக உறுப்பினர்கள்
S. வசந்தகுமாரி
மகளிர் விளையாட்டு
ச.ஸ்ரீவாசுகி
கலை ,கலைச்சார நிர்வாக உறுப்பினர்கள்
R. செல்வமதி
இ. மனோராஜ்
A .நவஜீவன்
நிர்வாக உறுப்பினர்
மா.ரமேஷ்