அமரர் கந்தசாமி கமலா அவர்களின் இன்றைய அந்தியேட்டி தினத்தை முன்னிட்டு அவரின் நினைவாக மானாங்கானை திருமகள் முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அவரது குடும்பத்தினர் இலவசமாக வழங்கியிருந்தனர்.
மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஆர்வம் காட்டி இத்தகைய அன்பளிப்பினை வழங்கியமை பெருமைகுரியவிடையமே.


















Leave a Reply