வல்வை உதயசூரியன் உதை சைனிங்ஸ் வி.க சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது

வல்வை உதயசூரியன் உதை சைனிங்ஸ் வி.க சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது

வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வல்வைக்குட்பட்ட அணிகளிடையே நடாத்திய உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் சைனிங்ஸ் அணி நேதாஜி அணியுடன் மோதியது .

இதில் 03:03 என சமனிலையில் முடிவுற்றது.

சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டடு 05:03 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது சைனிங்ஸ் அணி.

*இறுதிபோட்டியின் ஆட்டநாயகன்
பிரசாந் சைனிங்ஸ்

*தொடரின் சிறந்த கோல்காப்பாளர்
ஜெயச்சந்திரன் சைனிங்ஸ்

*தொடரின் சிறந்த வீரன்
தர்சன் நேதாஜி

*வளர்ந்து வரும் வீரன்
தசன் தீருவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *