குடிசார் பொறியியல் துறையில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்ற வல்வெட்டித்துறை செல்வன் ராசேந்திரன் திவாகர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு மேலும் அவர் வெற்றி நடைபோட்டு எமது வல்வைக்கு பெருமை சேர்க்கவும் வாழ்த்துகின்றோம்.
தொழில் நுட்ப நிறுவனம் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் 2019.12.03 அன்று டாக்டர் குணசேகரா பலநோக்கு மண்டபத்தில் 76வது பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
76Th batch National diploma in Technology uinversity of maratuwa civil Engineering Technology.





















Leave a Reply