அன்பான பெற்றோர்களுக்கு,
நடந்து முடிந்த சிதம்பரா கணிதப்போட்டி 2016ன் உங்கள் பிள்ளைகளின் பரீட்சைப் பேப்பர்களை பார்ப்பதற்கும் Certificateக்கு தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களும் ,எமது பரிசளிப்பு விழாவிற்கு வரத் தவறியவர்களுக்கான Trophyகளையும் வரும் சனிக்கிழமை 01.10.2016 காலை 9.00மணி தொடக்கம் மாலை 3.00வரை எமது அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளவும்.
Office Address :
Challenge House
Suite 12, 616 Mitcham Road
Croydon
Surrey CR0 3AA
Office Telephone Number : 020 36209031
Email : cwnmaths@yahoo.co.uk
Chithambara Maths Challenge















Leave a Reply