மயிலிட்டியில் 27 வருடங்களின் பின் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள கோயிலின் அழிந்த தேர்.

மயிலிட்டியில் 27 வருடங்களின் பின் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள கோயிலின் அழிந்த தேர். இது சின்னமாக பேணப்படவேணும். போரின் நினைவுகள் அடுத்த சந்ததிக்கும் உலகத்திற்கும் கடத்தப்பட்டால்தான் நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *