ஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம்.
குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.















Leave a Reply