புலிகளிடம் இருந்து காலமதில் பிரிந்த கருணாவை அன்று பாடிய TMS! நிஜமது நிதர்சனம்?

தமிழீழ விடுதலைக்காக ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார் திரு டி.எம். சவுந்தரராஜன் அவர்கள். அதுவும் தமிழீழத்திற்கு துரோகம் செய்தவர்களை பற்றியான பாடல். தமிழீழ விடுதலைக்கான பாடலையும் பாடிவிட்டு தான் மறைந்திருக்கிறார் டி.எம்.எஸ் என்பது நம் பெருமை தான்.

நடந்து வந்த பாதை கொஞ்சம் திரும்பி பாரடா……….!

தம்பி மாரை கொன்றவனுக்கு வாழ்த்து பாடினாய், உன் தங்கை கற்பை தின்றவனுக்கு மாலை சூடினாய். பெற்ற தாயை விற்று காசு பிழைக்கும் பேர்வழி நீ போகும் போது எந்த நாள்ளும் இல்லை நேர் வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *