அவன் இவன்

அவன் இவன்

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் welcome to Sunday Show நிகழ்ச்சியில் இவ்வாரம் ” அவன் இவன்” ஆற்றுகை நடைபெற்றது .இருவரது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் அதனுள் ஏற்படும் போட்டி பொறாமைகள் போன்ற விடயங்களை கருவாக எடுத்து நகைச்சுவை ஊடாக இந்த ஆற்றுகை நகர்த்தி எல்லோரையும் ரசிக்க வைத்ததோடு மட்டும் இன்றி அனைவரது பாராட்டையும் பெற்றது . இதில் நடிகர்களாக
-இ.மகிந்தன், ம. சுலக்சன் தங்களது பங்கை சிறப்புற செய்து ரசிக்க வைத்தனர் .
ஓளி விதானிப்பு அற்றும் நெறியாள்கை-தி. தர்மலிங்கம்.இவரது அனுபவம் இதற்கு மேலும் ஒரு சான்றாக அமைகிறது .
ஒளிபதிவு-சி.சிவராஜ் அழகு . மொத்தத்தில் அவன் இவன் ஆற்றுகை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததுFB_IMG_1459782776723

FB_IMG_1459782779892 (1)

FB_IMG_1459782783254

FB_IMG_1459782792560

FB_IMG_1459782797014 (1)

Leave a Reply

Your email address will not be published.