Search

கருநாடகா பொங்குதமிழ் 2012″ – தொடரும் தமிழ் உணர்வாளர்களின் வாழ்த்துச் செய்திகள்!

கருநாடகாவில் விரைவில் இடம்பெறவுள்ள “பொங்கு தமிழ் 2012″ மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத் தமிழர்களை இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது உணர்வை வெளிப்படுத்துமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

“பொங்கு தமிழ்” நிகழ்வு நடைபெறும் திகதி பற்றிய விபரங்கள் விரைவில் அறித்தரப்படும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துச் செய்தியின் காணொளி வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published.