நிஜம் புத்தக வெளியீடு அறிவிப்பு!

மாவீரர் நாளுக்கு முன்பாக வரும் நவம்பர் 23-ம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டுவிழா நடத்த உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பழ. நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவளவன், ஜவாகிருல்லாஹ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.