படுகொலைகளை படம்பிடித்த இராணுவ தொலைபேசிகள் சனல் 4விடம் சிக்கின

சிங்கள இராணுவ தளபதிகள் மற்றும் இரானுவதினாரல் வதைகள் செய்யபட்டு படுகொலை செய்ய பட்ட இராணுவத்தினரின் தொலை பேசிகளை மீட்ட நபர்கள் அதனை சனல் 4விடம் கையளித்தனர் இலங்கையிலும் அதனை விட்டு வெளியேறிய சிங்கள தமிழ் ஊடக நபர்கள் வழங்கிய ஆவணம்களே தற்போது சனல் 4விடம் சிக்கியது இவர்களில் வன்னியில் இருந்து வந்த ஊடக நபர்களும் அடங்கும் என தெரியவந்துள்ளது.

இவற்றில் பெண்கள் கற்பழிக்க படுவது பின் வதைகள் செய்யபடுவது அதன் பின் கொலை செய்யபடுவது போன்றன பதிவாகியுள்ளன இந்த தொலைபேசிகளில் பல நிமிடங்கள் அடங்கிய பல அதிர்சிகரமான காட்சி பதிவுகள் உள்ளன என தெரிய வந்துள்ளது இந்த தொலைபேசிகள் எடுக்க பட்ட விதம் என்பது மிக சுவராசியமான சம்பவங்களாக உள்ளன என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published.