இனப்பிரச்ச்னை தீர்வில் தமிழர் பகுதிகளுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ரெலோ எனப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது கைப்பட எழுதிய ஊடக அறிக்கையில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையின் முழு வடிவத்தை கிழே காண்க…