வணக்கம்,
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை விசாரிப்பதற்கு அனைத்துலகரீதியிலான ஒரு சுயாதீன
விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கக் கோரியும் அது தொடர்பான விவாதம் ஒன்றை பிரித்தானிய
பாராளுமன்றத்தில் நடாத்தக் கோரியும் இந்த இணைய விண்ணப்பம் (E-Campaign) ஆரம்பிக்கப்படுகின்றது.
100 000 கையெழுத்துக்களை பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்புவதன் மூலம் இது தொடர்பான விவாவத்தை
பாராளுமன்றத்தில் நடாத்துவதற்குரிய முன்னெடுப்பை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும். எனவே தயவுசெய்து கீழ்
காணும் இணைப்பில் அழுத்தி உங்கள் கையெழுத்தை இடுங்கள்
உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதனை அனுப்பி இப் போராட்டம் வெற்றி பெற தயவுசெய்து உதவுங்கள்
To view it online, please go here: http://www.pongutamil.eu/