Search

தாமதம் வேண்டாம்!

எல்லாம் முடிந்துவிட்டது என்று நாமும் ஓய்ந்திருக்க போகின்றோமா?
ஒரு பெரும் இனப்படுகொலையை செய்துமுடித்துவிட்டு சிங்களமும் அதன் தலைவர்களும் சுதந்திரமாக
சந்தோசமாக உலகை வலம்வருகிறார்கள்.

கொல்லப்பட்ட எமது லட்சம்உறவுகளின் இறுதிநேரக்கதறல்களுக்கு நீதிகிடைக்கவேண்டும்.
பிரித்தானிய பாராளுமன்றில் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானங்கள் இயற்றசெய்வோம்.

அதனூடாக சர்வதேசஅரங்கில் இனப்படுகொலைக்குற்றவாளிகளான சிங்களதேசஅதிபர்,ராணுவஅதிகாரிகள்
ஆகியோரை கூண்டிலேற்றுவோம்.

ஒரிரு நிமிடங்கள் இதற்காக ஒதுக்குவோம்.epetition ல் எமது கோரிக்கையை பதிவுசெய்வோம்.
இன்றே செய்வோம்.தாமதம் வேண்டாம்.


iii campaign 3.jpg

iii campaign<br /><br />
1.jpg

iii campaign<br /><br />
02.jpg

To view it online, please go here: http://www.pongutamil.eu/email/display.php?M=1359&C=a63adeffd62dc2a6cb4c60c3a098b642&S=7&L=4&N=3To stop receiving these emails:http://www.pongutamil.eu/email/unsubscribe.php?M=1359&C=a63adeffd62dc2a6cb4c60c3a098b642&L=4&N=7




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *