செயின்லூசியா (Saint Lucia) தேசம் அமெரிக்காகண்டத்து கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவுஆகும்.
தமிழீழத்தைவிட மிகமிக சிறிய தேசம் இதுவாகும்.இதன் மொத்த மக்கள் தொகையே 1 லட்சத்து அறுபதினாயிரம்(1,60765) ஆகும்.
தமிழீழத்தைவிட மிகமிக சிறிய தேசங்கள் சுதந்திரநாடுகளாக இருக்கின்றன.ஏன் எம்மால் முடியாது..?
செயின்லூசியா தேசம் பற்றிய விபரங்கள்
| செயிண்ட். லூசியா | ||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் The Land, The People, The Light |
||||
நாட்டுப்பண் “Sons and Daughters of Saint Lucia” அரச வணக்கம்: “God Save the Queen” |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
கஸ்டிரிஸ் |
|||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
| அரசு | பாராளுமன்ற சனநாயகம் பொதுநலவாய நாடு |
|||
| – | ||||
| – | ||||
| – | பிரதமர் | சர்.ஜோன் கொம்ட்டன் | ||
| விடுதலை | ஐ.இ. இடமிருந்து | |||
| – |
நாள் | பிப்ரவரி 22 1979 | ||
| பரப்பளவு | ||||
| – | மொத்தம் | 620 கிமீ² (193வது) 239 சது. மை |
||
| – | நீர் (%) | 1.6% | ||
| மக்கள்தொகை | ||||
| – | 2005 குடிமதிப்பு | 160,765 | ||
| மொ.தே.உ | 2002 கணிப்பீடு | |||
| – | மொத்தம் | $866 million (197வது) | ||
| – | நபர்வரி | $5,950 (98வது) | ||
| நாணயம் | கிழக்கு கரிபிய டாலர் (XCD) |
|||
| நேர வலயம் | (GMT-4) | |||
| இணைய குறி | .lc | |||
| தொலைபேசி | +1-758 | |||














Leave a Reply