உண்மைக்கு மதிப்பிருக்கு….!
ஒரு நாள் பழகினாலும்,
உண்மையான பாசமுடன்
பழகினால்
அந்த முகம் இறுதி காலம்வரை
நெஞ்சில் நிலைத்திருக்கும்….
வானத்து நிலா,
தரைக்கு வராது.
வானத்து மின்னல்,
நிலைத்து நின்று
ஒளி கொடுக்காது,
வானவில்லோ
நேராய் தெரியாது,
ஆனால்
இப்படி நிலையில்லாததை
நடக்க முடியாததையெல்லாம்
ஏன் பெண்களுடன் ஒப்பிடுகிறார்கள்
இதையெல்லாம் நம்பி சந்தோசப்பட
பெண்கள் முட்டாள்களா என்ன?










